Main Menu

பாகிஸ்தானில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு

பாகிஸ்தானில் இன்று(29) அதிகாலை 3.54 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...