Main Menu

நாடாளு மன்றத்திற்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவை பாலத்திற்கு அடியில் ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்படுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் 50 வயது மதிக்கத்தக்க  ஆணொருவருடையதென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.