தொடர்ந்து விடுமுறை வழங்கபடுமா? – இதுவரையில் தீர்மானம் இல்லை
விடுமுறை வழங்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...