Main Menu

ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய நியமனம்

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் டிஜிட்டல் பொருளாதார விவகாரங்களிற்கான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நியமனகடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தில் இந்த நியமனம் குறிப்பிடத்தக்க ஆரம்ப நடவடிக்கை என ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

பகிரவும்...