கொழும்பு வெள்ளவத்தையில் அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பு
நாட்டில் 10ஆவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்றைய தினம் (14) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று அமைதியான முறையில் வாக்களித்தனர்.
பகிரவும்...