Main Menu

கண்ணீர் அஞ்சலியும், ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் – விஜயரத்தினம் நித்தியானந்தன்(26/02/2026)

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி ரைசென்பேக்கை (Riesenbeck) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயரத்தினம் நித்தியானந்தன் அவர்கள் 11.02.2026 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தனலட்சுமியின் அன்புக் கணவரும்.

மயூரன் (டென்மார்க்) மயூரி (இலண்டன்) பகீரதன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

வாசினி (டென்மார்க்) கோபி (இலண்டன்) ஆகியோரின் மாமானாரும்.

அபிசன் அபிராசி அபிலக்சன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து ஆண்டவனை வேண்டுகிறோம்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானொலிக்கு எடுத்து வருபவர்கள் சுவிஸில் வசிக்கும் எமது அன்பு நேயர்கள் திரு திருமதி ஈசன் ரஜனி தம்பதிகள்.

அவர்களுக்கு எமது நன்றி