Main Menu

உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள  நீலக்கல் இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீலக்கல் 310 கிலோகிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், குறித்த நீலக்கல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்தும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares