இந்தோனேசியாவில் நிலஅதிர்வு
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
6 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
