Main Menu

அரசியல் சமூக மேடை – 22/11/2020

மாவீரர் அஞ்சலிக்கான அனுமதி கூட மறுக்கப்பட்டு அதற்கான தடைகள், இலங்கையிலும் தமிழர் பரந்து வாழும் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகின்ற சூழ்நிலையில், மாவீரர்களின் கனவுகளை நனவாக்க தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்காலத்தில் செயற்படலாம் என்பது பற்றிய பார்வை

பகிரவும்...