Main Menu

அரசியல் சமூக மேடை – 01/11/2018

1.புதிய அரசமைப்பில் வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை; சமஷ்டியும் இல்லை. இவற்றைச் செய்ய வேண்டுமாயின் முதலில் என்னைக் கொல்ல வேண்டும் – என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள்

2. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் பேரவையில் இருந்தும், பேரவையின் அனுரசணையுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் உருவாக்கப்பட்ட கட்சியிலிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும். என்ற அவரது நிலைப்பாடு

3. முன்னர் கொழும்பில் வைத்து கோத்தபாயவினால் பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்பட்டதான நாடகத்தில் பங்கெடுத்த வி.புலிகள் மீதான யுத்தத்தை விரைவு படுத்த உதவிய ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றவுடன் சந்தித்த பின்னணி தொடர்பான பார்வை

பகிரவும்...