Main Menu

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வத்திக்கானுக்கு விஜயம்

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக் கிரிகைகளில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை வெள்ளிக்கிழமை (25) வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பகிரவும்...
0Shares