ரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தம் இரத்து
அவுஸ்திரேலிய ரக்பி அணியும், புதிய சவுத் வேல்ஸ் ரக்பி ஒன்றியமும், ரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான கருத்து ஒன்றை சமுக வலைத்தளத்தில் பரப்பியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
30 வயதான ஃபாலோ, 79 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ரக்பி உலகக் கிண்ணத் தொடரிலும் விளையாடவிருந்தார்.