மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு ஜனாதிபதி மொஹம்மட் முகம்மது முய்ஸுவின் கட்சி அமோக வெற்றி

மாலைதீவு 20 ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) தேர்தல் நடைபெற்றது.
அங்குள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சீன சார்புடைய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் பி.என்.சி. கட்சி அதிகப்படியான இடங்களில் வென்று பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சுமார் 66 இடங்களை முய்சஸுவின் கட்சி வென்றுள்ளது. இது பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்காகும்.
பகிரவும்...மேலும் படிக்க கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை