Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – றவி சஞ்ஜீவன் (15/12/2018)

தாயகத்தில் திருநெல்வேலியைப  பிறப்பிடமாக கொண்ட Dr.றவி, றஞ்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன  சஞ்ஜீவன் (15.12.2018) சனிக்கிழமை இன்று தனது பிறந்த நாளை லண்டனில் உள்ள தனது இல்லத்தில் அப்பா அம்மா, தம்பியுடன் இணைந்து அமைதியாகக் கொண்டாடுகிறார்.

சஞ்ஜீவனை அப்பா , அம்மா, தம்பி றஜீவன், கனடாவில் வசிக்கும் அப்பம்மா சித்தப்பா, சித்தி, தங்கை , தம்பி மற்றும் தாயகத்திலும், ஜேர்மனியிலும் வசிக்கும் மாமாமார், மாமிமார், மச்சான்மார்,மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும் திருநெல்வேலி சிவன் இறை அருளோடும், கருணை உள்ளத்துடனும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு   காலம் தேக ஆரோக்கியத்துடன் நோய் நொடியின்றி  வாழ வாழ்க வாழ்க என மனமார வாழ்த்துகிறார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சஞ்ஜீவனை TRT தமிழ் ஒலியின் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் சகல செல்வங்களுடனும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் தம்பி றஜீவன்

அவருக்கும் எமது நன்றிகள்.