Sat. Apr 20th, 2019

பிறந்தநாள் வாழ்த்து – திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2018)

பிரான்ஸ் BONDY யில் வசிக்கும் திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி இன்று பெப்ரவரி மாதம் 07/02/2018 புதன்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்..

இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெனிபர் அவர்களை வாழ்த்துவோர்: அன்பு கணவர் பார்த்தசாரதி (சாரதி TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் ) தாயகத்தில் இருந்து மாமா நாகராஜா, மாமி மகாலட்சுமி, மச்சாள் அபிராமி, மச்சான் குமரன்.

பிரான்ஸில் வசிக்கும் தனராஜ் தேவி குடும்பம், மோகன் மோனிகா குடும்பம்.

ஜேர்மனியில் வசிக்கும் மச்சான் தர்ஷன், மச்சாள் நந்தகுமார் கிரிஜா குடும்பம், சித்தப்பா ஜெகதீஸ்வரன் உமாராணி குடும்பம், பிரான்ஸில் வசிக்கும் அத்தை மாமா சகாயம் பவித்ரா குடும்பம். தாயகம் மற்றும் இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் பிரான்ஸ் நண்பர்கள் அனைவரும் வாழ்துகின்றனர்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை தந்து வானலைக்கு எடுத்து வருவோர் தாயகத்தில் இருந்து மாமா மாமி நாகராஜா மகாலட்சுமி குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது நன்றி.

 

Please follow and like us: