பிரான்ஸ்: அல்ஜீரிய குடியேற்றங்களை நிறுத்த வேண்டுமா? – கருத்துக்கணிப்பு

பிரான்ஸ்-அல்ஜீரிய நாடுகளையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அல்ஜீரிய மக்களை பிரான்சில் குடியேற்றுவது தொடர்பில் பிரெஞ்சு மக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
“அல்ஜீரியாவிலிருந்து வரும் அனைத்து குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டுமா?” எனும் கேள்வி கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பிரெஞ்சு மக்களில் 68% சதவீதமானவர்கள் ‘ஆம்’ என பதிலளித்துள்ளனர்.
33% சதவீதமனாவர்கள் ‘இல்லை’ எனவும், 1% சதவீதமானவர்கள் கருத்துச் சொல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பகிரவும்...