Main Menu

பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் – மூவர் பலி , 12 பேர் காயம்

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...
0Shares