நிந்தவூர் பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 6,891 வாக்குகள் – 6 உறுப்பினர்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 5,547 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,684 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,182 வாக்குகள் – 1 உறுப்பினர்கள்
பகிரவும்...