சர்வதேச குழுவின் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்கு சீனா அனுமதி!
கொரோனா வைரஸ் பரவல் தோற்றம் குறித்து ஆராயும் நிபுணர் குழு எதிர்வரும் எதிர்வரும் 14 ஆம் திகதி சீனாவுக்கு பயணிக்கவுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் குறித்த சர்வதேச நிபுணர்கள் குழு ஜனவரி 14 ஆம் திகதி சீனாவுக்கு வரும் என சீன அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தனர்.
2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தோன்றிய கொரோனா தொற்றின் ஆரம்ப இடமான சீனாவில் சில மூடிமறைப்புகளை செய்ய ஆரம்ப விஜயத்தை சீனா மறுத்திருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
பகிரவும்...