Main Menu

கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த கனடா பிரதமர்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சி கூட்டத்திற்கு முன்னதாக அவர் பதவி விலகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், கட்சியின் தலைமையிலிருந்து ட்ரூடோ உடனடியாக விலகுவாரா ? அல்லது அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் நீடிப்பாரா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை .
ஜஸ்டின் ட்ரூடோ 2013 ஆம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
பகிரவும்...
0Shares