Main Menu

இந்தியா கூட்டணியில் இணையுமாறு விஜய்க்கு அழைப்பு

இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது என்றால் விஜய் இந்தியா கூட்டணியில் இணைந்துகொள்வதே அவருக்கும் அவரது கட்சிக்கும் நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மதவாதம் தொடர்பில் விஜய் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே தற்போது செல்வப்பெருந்தகை இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...
0Shares