இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவம் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது.