Main Menu

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு விஜயம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விமானம் ஊடாக டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீர் விஜயத்தினை டெல்லிக்கு மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

பகிரவும்...