அரசியல் சமூக மேடை – 19/05/2019
முள்ளிவாய்க்கால் அவலம் 10 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு கிடைக்காத நீதி அது பற்றிய சர்வதேசத்தின் பார்வை, முஸ்லீம் மக்களுக்கு எதிராக தற்போது நடைபெறும் அராஜகங்களை பற்றிய தமிழ் மக்களின் பார்வை மற்றும் சமகால நிலவரம்