அரசியல் சமூக மேடை – 14/09/2014
உலக நாடுகள் மத்தியில் இஸ்லாமியர்களிற்கான கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இலங்கையில் சிங்கள பேரினவாதிகளால் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரம் போல் தற்போது இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் ISIS போன்ற தீவிரவாத செயலைச் செய்யும் இஸ்லாமியர்களை ஒத்தவர்கள் என பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவை பற்றிய சமகாலப் பார்வை
இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பிப்பவர் எழுத்தாளர், செய்தியாளர், ஐ நா சபையில் சிறுவர்களிற்கான அமைப்பில் கடமையாற்றிய திரு.U.H.HYDER.Ali அவர்கள்.