அரசியல் சமூக மேடை – 02/06/2016
புலம் பெயர் ஈழத்து தமிழர்களின் எதிர்கால தேசிய அரசியல் அபிலாசைகளை தொலைபேசி அட்டைகளை விற்று வரும் நிறுவனங்களால் நடாத்தப்படும் ஊடகங்களால் நேர்மையான முறையில் வழி நடத்த முடியுமா?
இந்த தொலைபேசி அட்டைகளை விற்று வரும் நிறுவனங்கள் ஸ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டுடன் இணங்கி போவதா அல்லது தமிழ் தேசியத்தின் பால் நிற்பதா அவர்களிற்கு ஆதாயம் தரும்?
பகிரவும்...