Main Menu

Harry Potter – பேராசிரியர் Minerva McGonagall (Maggie Smith) காலமானார்

Harry Potter நாவல் சீரிஸின் பேராசிரியர் மெக்கானிகல் காலமானார்.
உலகப் புகழ் பெற்ற Harry Potter நாவல் சீரிஸின் பிரபல கதாபாத்திரமான பேராசிரியர் மினெர்வா மெக்கானிகல் வேடத்தில் நடித்த டேம் மேகி ஸ்மித் காலமானார்.
அவர் தனது 89 ஆவது வயதில் அவர் காலமானார்.
பகிரவும்...
0Shares