TRT தமிழ் ஒலி
ஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி
முக்கிய செய்திகள்
பாடசாலைகளில் மத அடையாளங்கள் வேண்டாம் - பிரான்ஸ் மக்கள்
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் கருப்பையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை மரணம்
பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது
சுவீடன் சென்ற அநுரவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
மறைந்த ஊடகவியலாளர் சிவராம், ரஜீவர்மன் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை தீவிரமாகும் - வானிலை ஆய்வாளர்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்
வெள்ளை மாளிகைக்கு அருகில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மனித உரிமைகள் மீறல் அதிகரிப்பா?… அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தான் பெண்ணுக்குச் சென்னையில் இதய அறுவை சிகிச்சை
Sunday, April 28, 2024
Main Menu
முகப்பு
செய்திகள்
இலங்கை
இந்தியா
உலகம்
பிரான்ஸ்
விளையாட்டு
சினிமா
மறு ஒலிபரப்புகள்
அரசியல் சமூக மேடை
உதவுவோமா
வானொலி குறுக்கெழுத்துப் போட்டி
இசையும் கதையும்
சங்கமம்
கண்ணதாசன் ஒரு சகாப்தம்
பாட்டும் பதமும்
கதைக்கொரு கானம்
அனுசரணை நிகழ்வுகள்
பிறந்த நாள் வாழ்த்து
திருமண வாழ்த்து
சிறப்பு நிகழ்ச்சிகள்
நினைவஞ்சலி
சமூகப்பணி
தொழில் நுட்பம்
வினோத உலகம்
ஆரோக்கியம்
கவிதை
ஜோதிடம்
துயர் பகிர்வோம்
விளம்பர அறிவித்தல்கள்
தொடர்புகட்கு
Terms and Conditions
Privacy Policy
அரசியல் சமூக மேடை
அரசியல் சமூக மேடை – 24/08/2014
இலங்கைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் பற்றிய பார்வை… கலந்து சிறப்பித்தவர்கள் பத்திரிகை ஆசிரியர் திரு பாண்டியன், கலாநிதி மனோகரன் ஆகியோர்.
அரசியல் சமூக மேடை – 23/08/2014
இலங்கை அரசின் இனப்படுகொலை பற்றிய ஐ நா விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுதல் பற்றிய நிகழ்ச்சி. கலந்து சிறப்பித்தவர்கள் சுதன்,மகிந்தன்,அம்பிகை ஆகியோர்.
அரசியல் சமூக மேடை – 21/08/2014
தமிழகத்தில் புலிப்பார்வை, கத்தி போன்ற திரைப்படங்களுக்கு, தடை விதிக்க வேண்டும் என்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தாக்கப் பட்டவர்களில் ஒருவரான சிவா அவர்கள் மற்றும் பத்திரிகையாசிரியர் திரு.பாண்டியன் அவர்கள் , ஐ.நா.வின் சாட்சியங்கள் பதிவு செய்யும் அமைப்பின் பிரதிநிதி. திரு.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
அரசியல் சமூக மேடை – 17/08/2014
”சமகாலப் பார்வை” கலந்து சிறப்பித்தவர் ஜெர்மனியிலிருந்து அரசியல் ஆய்வாளர் திரு.ஜெகநாதன் அவர்கள்.
அரசியல் சமூக மேடை – 14/08/2014
வண பிதா கஸ்பராச் அடிகளார் மற்றும் சிலர் சிறப்பித்தனர்.
அரசியல் சமூக மேடை – 07/08/2014
அரசியல் ஆய்வாளர் கட்டுரையாளர் திரு.ஜெயதேவன் அவர்களும் அத்துடன் முன்னாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை பிரதமர் திரு. ராம் சிவலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
அரசியல் சமூக மேடை – 03/08/2014
முந்தைய செய்திகள்
1
…
36
37
38
39