விளம்பர அறிவித்தல்கள்

மே 18ம் திகதி மெல்பேர்ன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள்

இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின் மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின்உச்சம்தான் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும்.  இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவு நாள் என உலகம் முழுவதும் தமிழ்மக்களால் நினைவுகொள்ளப்படுகின்றது. ஆறாத காயங்களுடன் தொடர்ந்துவரும் பயணத்தில் இந்நினைவுநாள் இவ்வாண்டு மே மாதம் 18ஆம் நாள் மெல்பேணில் நினைவுகூரப்படுகின்றது. அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வில் பங்கேற்கும்படி வேண்டுகிறோம்.   தமிழர்மேலும் படிக்க…

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !