உலகம்
அமெரிக்கா – ஜப்பான் : வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை
அமெரிக்கா – ஜப்பான் நாடுகளிடையே, வர்த்தகம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா தொடங்கிய காலக்கட்டத்தில், ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதியாகும், இரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு, 25 விழுக்காடு அளவிற்கு, டிரம்ப் நிர்வாகம் வரியை உயர்த்தியது. இதையடுத்து, அமெரிக்காவிலிருந்துமேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்- குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
பாகிஸ்தான் வெள்ளம் – மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துமேலும் படிக்க...
பின்லாந்து தேர்தலில் இடதுசாரிக்கட்சி வெற்றி
பின்லாந்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக் கட்சியின் தலைவர் அன்ரி றின்னே (Antti Rinne ) இதனை அறிவித்துள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் தரப்பினர் 17.7 சதவிகித வாக்குகளையும்மேலும் படிக்க...
49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்!
நெதர்லாந்தில் கருவள மருத்துவர் ஒருவருக்கு 49 பிள்ளைகளுக்குத் தந்தை என்பது மரபணு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிற்சைக்காக வந்த பெண்களுக்கு அவர்களின் விரும்பமின்றி தனது சொந்த விந்தைச் செலுத்தி பெண்களைச் கருவுறுச்செய்துள்ளார் ஜான் கர்பாத் என்ற கருவள மருத்துவர். ஜான் கர்பாத்,மேலும் படிக்க...
உலகின் மிகப் பெரிய விமானத்தின் முதல் பயணம் ஆரம்பம்
இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த போல் அலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ட்ராடோலான்ச் நிறுவனத்தினால் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களைமேலும் படிக்க...
சூடானில் போராட்டத்தில் 16 பேர் பலி – ராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்
சூடானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்நாட்டு ராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார். சூடானில் அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த 75 வயதான உமர் அல் பஷீர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேசமேலும் படிக்க...
சிரியா ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா நாட்டின் ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் விமானப்படைகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிமேலும் படிக்க...
பாகிஸ்தான்: திருமணத்துக்கு சென்ற 8 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற விபத்தில் இரு குழந்தைகள் ஆறு பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான்மேலும் படிக்க...
எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு 350 அகதிகள் மெக்சிகோவிற்குள் நுழைவு
குவாத்தமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையினை மேற்கொண்டுள்ளதுடன் எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லைமேலும் படிக்க...
ஜூலியன் அசான்ஜேக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை?
விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜேக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே மீது சுவீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவர் லண்டனில்மேலும் படிக்க...
கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது – தென்கொரியா நீதிமன்றம் தீர்ப்பு
66 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தென்கொரியா அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தென்கொரியாவில் 1953-ம்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 14 பேர் பலி, பலர் படுகாயம்
பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் கவுட்டா நகரிலுள்ள பழச் சந்தையிலே் இன்று இடம்பெற்ற குறித்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகியுள்ளதோடு 15 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் செய்திகள்மேலும் படிக்க...
வடகொரிய ஜனாதிபதி -அமெரிக்க ஜனாதிபதி: மீண்டும் சந்திப்பு?
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரிய ஜனாதிபதி முன் ஜே இன்னை சந்திப்பதற்கு முன்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, வடகொரியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து அவதானம்மேலும் படிக்க...
நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்த விண்கலம்
உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ‘பேரேஷீட்’ என்னும் விண்கலம் நிலவின்மேலும் படிக்க...
சூடானில் பரபரப்பு – அதிபரை சிறைபிடித்தது ராணுவம்
சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்த அந்நாட்டு ராணுவம், அவரை சிறைபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திமேலும் படிக்க...
தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்குமேலும் படிக்க...
உலகின் முதல் கருந்துளை புகைப்படம் வெளியானது
உலக வரலாற்றில் முதல் முறையாக கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டம் நிறைவேறியிருக்கிறது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.கருந்துளையின் முதல் புகைப்படத்தை கருந்துளை பற்றி பல்வேறுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- மேலும் படிக்க