இந்தியா
ஏ.பி மற்றும் ஆர் ஹெச் பாசிட்டிவ் வகை இரத்தம் கொண்டவர்களே கொரோனாவுக்கு அதிகளவு பாதிக்கப் படுவதாக அறிவிப்பு
ஏ.பி மற்றும் ஆர் ஹெச் பாசிட்டிவ் வகை இரத்தம் கொண்டவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் இலக்காகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அமைந்துள்ள ஸ்ரீகங்கா மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் மேற்படி தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வுக்காக 2 ஆயிரத்து 586 கொரோனா நோயாளர்கள்மேலும் படிக்க...
குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்
குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குஜராத் மாநில அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றும் திட்டமிருந்தால் அரசு கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
கருணாநிதி செய்த இதே போன்ற தவறை, ஜெயலலிதா திருத்தி மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடுகிறபடி சித்திரை முதல்நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக்கினார்கள் என தினகரன் தெரிவித்துள்ளார். டி.டி.வி. தினகரன்டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-தமிழ்ப் புத்தாண்டு என்பதை சித்திரையிலிருந்து தைமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம் விவகாரம்- அப்பல்லோ வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று அப்பல்லோ தரப்பில் வாதிடப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது என்றுமேலும் படிக்க...
திரைப்பட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணமாலை, திரைப்பட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார். அண்ணாமலைதிரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் உன்னிப்பாக கவனித்து, தங்களது கட்சிக்கு, சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இருந்தால் அதுகுறித்து தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். தலைவர்கள் விமர்சனம் செய்யும்போதுமேலும் படிக்க...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நெய்வேலியை சேர்ந்த பொறியாளர் தமிழ்ச்செல்வன் என்பவர்மேலும் படிக்க...
அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்கிறது தமிழக அரசு. தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில்மேலும் படிக்க...
இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு : மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு
இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் குழந்தை பெறும் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்மேலும் படிக்க...
கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யும் சட்டமூலத்தை கொண்டுவர நடவடிக்கை!
அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யும் வகையிலான சட்டமூலத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது குறித்த ஒழுங்குமுறை சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அனைத்து தனியார் கிரிப்டோமேலும் படிக்க...
குஜராத்தில் கணக்கில் வராத 100 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் கண்டுப்பிடிப்பு!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குட்கா விநியோகஸ்தரின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 15 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 100 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுமார் ஏழரை கோடி ரூபாய் ரொக்கப்பணமும், நான்குமேலும் படிக்க...
அ.தி.மு.க. அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்
அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டுமேலும் படிக்க...
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை- மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று கோவையில் முதலீட்டாளர்கள்மேலும் படிக்க...
சென்னையில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட மத்தியக்குழு
மத்திய குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சென்று இன்றும் நாளையும் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில்மேலும் படிக்க...
கமல் ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல் ஹாசன்மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர்மேலும் படிக்க...
பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்து!
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பொது இடங்கள், தியேட்டர், பாடசாலைகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானம், ஹோட்டல், விடுதி, நிறுவனங்கள், கடைகள், இதரமேலும் படிக்க...
பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்ததால் பரபரப்பு
அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என்று ஸ்ரீகேஷின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிணவறைஉத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார் (40). எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்த இவர், கடந்த வியாழக்கிழமை எதிரே வேகமாக வந்த மோட்டார்மேலும் படிக்க...
வியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டு பிடித்த இந்திய விஞ்ஞானிகள்
வியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுப்பிடித்துள்ளதாக அஹமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகம் 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தமேலும் படிக்க...
ஆடை மீது தொட்டு தொந்தரவு செய்வது பாலியல் குற்றம்தான்… மும்பை மேல் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
போக்சோ சட்டம் மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு பெரும் விவாதப்பொருளானது. மகாராஷ்டிராவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளிமேலும் படிக்க...
5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலி
மும்பையில் 5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி கவ்லி (38). அங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரசவ அறையில் பணியமர்த்தப்பட்டு செவிலியராகமேலும் படிக்க...
இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த காலங்களை விட அதிகரிப்பு
இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ”கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி துறை பொருள்களின் விலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- …
- 176
- மேலும் படிக்க
