இந்தியா
இந்தி எதிர்ப்பு போராட்டம்- சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கைது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தார்ச் சட்டியையும் பிரசையும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் கைகளில் கொடுத்து, வழியனுப்பி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை – எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளைமேலும் படிக்க...
ராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார்
ராணுவத்தின் புதிய துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். இவரும் இன்று பொறுப்பேற்றார். ராணுவத்தின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் பாண்டேஇந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம். நரவனேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாகமேலும் படிக்க...
குஜராத்தில் உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சூரத்தில் இன்று முதல் மே 1 வரை நடைபெறவுள்ள மூன்று நாள் உச்சி மாநாட்டில், அரசாங்க தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ, புதிய தொழில் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிகுஜராத் மாநிலம் சூரத்தில் இன்றுமேலும் படிக்க...
இந்தி மொழி தேசிய மொழியா?- பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்கிறார் மம்தா பானர்ஜி
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் இந்தி மொழி முக்கியத்துவம் குறித்த கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமை வகித்து பேசியமேலும் படிக்க...
ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது: தமிழகத்தில் காவி பெரியது, வலியது- தமிழிசை சவுந்தரராஜன்
சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் கவர்னருக்கு கொடுப்பதில்லை கவர்னர்களும் ஆளுமை மிக்கவர்கள் என்பதும் மாற்றுக்கருத்து இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கோவை பேரூரில் உள்ள தமிழ்கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.தமிழ்வழிக்கல்விமேலும் படிக்க...
பேரறிவாளினின் விடுதலை விவகாரம் : உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளினின் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பேரறிவாளனின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
ராஜஸ்தானில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்- ஒருவர் கைது
போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையில் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தௌசாவின் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் குப்தா தெரிவித்துள்ளார். கோப்புப்படம்ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை மர்ம கும்பல் ஒன்று பலாத்காரம்மேலும் படிக்க...
ஒரே நேரத்தில் 78 ஆயிரம் தேசியக் கொடிகளை அசைத்து உலக சாதனை- கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது இந்தியா
இதற்கு முன்னதாக, லாகூரில் நடந்த நிகழ்வில் 56 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் தேசியக் கொடியை அசைத்து 18 ஆண்டுகளுக்கு முன்பு உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் சாதனை படைத்த நிகழ்வுபீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தலார் மைதானத்தில் கடந்த 23-ம்மேலும் படிக்க...
இலங்கையிலிருந்து வருவோரை அகதிகளாக அறிவிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் போதிலும், அவர்கள் கிட்டத்தட்ட கைதிகளைப் போலவே நடத்தப்படுவதாக டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரம் காரணமாக அங்குமேலும் படிக்க...
ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம்
2021-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் ராணுவ செலவு குறித்த ஆய்வு அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021-ஆம் ஆண்டில் உலகமேலும் படிக்க...
முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றார் பிரதமர் மோடி
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தனக்கு கிடைத்த இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 92-வது வயதில் காலமானார். இவரது நினைவாக ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர்மேலும் படிக்க...
அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை- கமல்ஹாசன்
கிராமசபை கூட்டங்களை வருடத்துக்கு 6 ஆக உயர்த்திய தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் காணொலி மூலம்மேலும் படிக்க...
புதிதாக 2,451 பேருக்கு தொற்று- தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு
நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 18,03,558 டோஸ்கள் அடங்கும். இந்தியாவில் புதிதாக 2,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.கடந்தமேலும் படிக்க...
2020-21-ம் நிதியாண்டில் பா.ஜனதா கட்சிக்கு ரூ.212 கோடி தேர்தல் நன்கொடையாக கிடைத்தது
2020-21-ம் நிதியாண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து ரூ.258.49 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. தேர்தல் அறக்கட்டளைகள் என்ற அரசு சாரா அமைப்புகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அவற்றை அரசியல் கட்சிகளிடம்மேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை

தலைநகர் டெல்லியில் நாளை பிரதமர் மோடியுடன், போரிஸ் ஜான்சன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். தமது பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை குஜராத் மாநிலம்மேலும் படிக்க...
தமிழக கவர்னர் உயிருக்கு அச்சுறுத்தல்- அதிமுக புகார்
திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் இணைச்செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்குமேலும் படிக்க...
சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளைமேலும் படிக்க...
அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்
இந்திய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பொறியாளர் என்ற பெருமையை மனோஜ் பாண்டே பெறுகிறார். இந்திய ராணுவத்தின் அடுத்த தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் முகுந்த் நரவானே இந்த மாத இறுதியில் (ஏப்ரல் 30) ஓய்வுமேலும் படிக்க...
10 ஆண்டுகளில் செய்ய முடியாததை 10 மாதங்களிலேயே நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் பொன்முடி பெருமிதம்
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் அதனை பெற முடியாத சூழல் இருந்து வந்ததாக அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் ஓராண்டில் ஒருமேலும் படிக்க...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் வளர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரதமர் மோடிஉலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- …
- 176
- மேலும் படிக்க
