இந்தியா
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் 1,425.7 மில்லியன் சனத்தொகை காணப்படுவதாகவும் இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை 1,428.6 மில்லியனைமேலும் படிக்க...
சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாகமேலும் படிக்க...
அதிமுக செயற்குழு கூட்டம்- துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக செயற்குழு கூடியது. அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.மேலும் படிக்க...
அ.தி.மு.க.வின் ஊழலையும் வெளியிட்டு அண்ணாமலை நடுநிலையாக இருக்க வேண்டும்: சீமான்

மதுரை விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சமூக மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும் என்கிற உறுதியை அம்பேத்கரின் பிறந்தநாளில் நாம்மேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது

அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிசாமியின் கை தொடர்ந்து ஓங்கி உள்ளது. இதன்காரணமாக சமீபத்தில் அவர் பல்வேறு சட்ட ரீதியிலான சவால்களை உடைத்தெறிந்துவிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஏற்கமேலும் படிக்க...
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே அவமான சின்னம்- முதலமைச்சர்
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, “விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பள்ளியின் உரிமையாளரான தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதே கருத்தைமேலும் படிக்க...
பட்டரை பெருமந்தூரில் 3ஆம் கட்ட அகழாய்வு பணியில், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெருமந்தூரில் நடைபெறும் 3ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வு பணியின் போது மனித எலும்பு துண்டுகள், கல்மேலும் படிக்க...
இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – நிர்மலா சீதாராமன்

பாகிஸ்தானை போல் அல்லாமல், இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம், இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேற்கத்திய ஊடகங்கள் களமேலும் படிக்க...
இந்தியாவின் கடற்படை சொத்துக்களை கண்காணிக்க இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்?

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த ரேடார் தளம், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் அதேமேலும் படிக்க...
ஆளுநருக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதவாது: வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வைத்துள்ளதாக தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரத்திமிரில் துளியும் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள்மேலும் படிக்க...
பிரதமரின் சென்னை வருகை- முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வதுமேலும் படிக்க...
ஐநா சபை புள்ளியியல் ஆணையத் தேர்தல்- அதிக பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி

ஐக்கிய நாடுகள் சபை, ஐநா புள்ளியியல் ஆணையத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா 46 ஓட்டுக்களை பெற்றுவெற்றி பெற்றது. இதன் அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும் , சீனா 19 ஓட்டுகளும் , யு.ஏ.இ. 15 ஓட்டுகளும் பெற்றன. தென் கொரியாவிற்கும்மேலும் படிக்க...
12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி பற்றிய வரிகள் நீக்கம்- புதிய சர்ச்சை

என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படுகிற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தில், 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வரிகள் வருமாறு:- * காந்திஜியின் மரணம், நாட்டின் வகுப்புவாதமேலும் படிக்க...
அ.தி.மு.க. ஆட்சி மலர இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன்- எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக என்னை, ஏகோபித்த ஆதரவோடு ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துள்ள கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணாமேலும் படிக்க...
நிகழ்கால ராஜராஜசோழனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்- அமைச்சர் சேகர்பாபு

சட்டசபையில் கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.காமராஜ் (நன்னிலம்), நன்னிலம் வாஞ்சியம் வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு, “வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 23 பணிகள் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன.மேலும் படிக்க...
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும்

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுமேலும் படிக்க...
ராகுல் காந்தி வழக்கை உன்னிப்பாக கவனிக்கிறோம்- அமெரிக்கா கருத்து
மோடி பற்றிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில்மேலும் படிக்க...
எம்.பி.பி.எஸ். சீட்வாங்கி தருவதாக ஏமாற்றிய ஜெமினிகணேசன் பேரனின் மனைவி.. 5 பிரிவுகளில் வழக்கு
சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு. ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வரும் மஞ்சுவுக்கு 2 மகள்கள் உள்ளனர். நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகைமேலும் படிக்க...
ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம்
நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து குறித்த போராட்டம் இடம்பெறுகின்றது. பிரதமர் நரேந்திர மோடிக்குமேலும் படிக்க...
கூட்டணி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்- எச்.ராஜா பேட்டி
பா.ஜனதா தேசிய செயலாளரும், மூத்த நிர்வாகியுமான எச்.ராஜா டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சமீபத்தில் அரங்கத்திற்குள் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் தலைவர் அவ்வாறு பேசினார், இவ்வாறு பேசினார் என்று வதந்திமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- …
- 176
- மேலும் படிக்க
