இலங்கை
கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டுமேலும் படிக்க...
சாமிமலையில் உண்ணா விரதமிருந்த மூவர் வைத்திய சாலையில்

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், இன்று (11) காலை மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட நிர்வாகத்தால் 8 தொழிலாளர்களின் சேவைமேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின் சேவைக்கு அதிக வரவேற்பு – 08 மில்லியன் மக்கள் அணுகல்

கடந்த வருடம் 08 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின்-சேவைகளை நிகழ்நிலை வழியாக அணுகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்கள் www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த மின்-சேவைகளை பெறலாம். வாக்காளர் பதிவுகளை டிஜிட்டல்மேலும் படிக்க...
பௌத்தத்திற்காக நிற்பது இனவாதம் அல்ல – நாமல் ராஜபக்ச

புத்த தர்மம், புத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதச் செயல் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியமேலும் படிக்க...
ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்-களுடன் திடீர் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமதுமேலும் படிக்க...
அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்மேலும் படிக்க...
SJP மற்றும் ITAK நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி

இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினைமேலும் படிக்க...
1750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்

ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கானமேலும் படிக்க...
முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக,மேலும் படிக்க...
திருகோணமலை சம்பவம்: பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

திருகோணமலை போதிராஜாராமையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில்மேலும் படிக்க...
டி20 உலகக் கிண்ணம்: இலங்கையின் இராஜதந்திர தலையீட்டிற்கு பாகிஸ்தான் தூதர் நன்றி தெரிவிப்பு

இலங்கையுடனான மூன்று நாட்கள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், 2026 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடர்பான பாகிஸ்தானின் முடிவு மாற்றப்பட்டதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் (Faheem Ul Aziz) இலங்கை வெளிவிவகார அமைச்சர்மேலும் படிக்க...
யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர்மேலும் படிக்க...
புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி புதன்கிழமை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின்மேலும் படிக்க...
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியுள்ளது. இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இரண்டுமேலும் படிக்க...
தொப்பிகல காட்டில் இருந்து மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்: தாக்குதலுக்காக மறைத்து வைக்கப்பட்டதா?

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர் ஆயுதங்களை யார் கொண்டு வந்தார்கள் என்பதைக் கண்டறிய குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி,மேலும் படிக்க...
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி

கடந்த காலங்களில் எட்டு முறை இராணுவ வீரர்களை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். புதியமேலும் படிக்க...
மீண்டும் மார்ச் 25 ஆம் திகதி இ-விசா வழங்கும் செயல்முறை

முந்தைய அரசாங்கத்தின் போது இ-விசா வழங்கும் செயல்முறையை 2 தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மார்ச் 25 ஆம் திகதி மீண்டும் கூட்ட உயர்மேலும் படிக்க...
யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றுமேலும் படிக்க...
குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம் மறுபரிசீலனை – அரசாங்கம் முடிவு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, சட்டமா அதிபர் சார்பில்மேலும் படிக்க...
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 103 பேருக்கு சிவப்பு பிடியாணை

வெளிநாடுகளில் தற்போது வசிக்கும் 103 குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, தேடப்படும் நபர்களில் மூன்று பேர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 435
- மேலும் படிக்க
