அழகுக்குறிப்பு
பெண்களின் உதடு வெடிப்புக்கு தீர்வு
பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம். உதடு வெடிப்புபெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. பாதிப்பு அதிகமானால் அது நோய்த்தொற்றாகிவிடும். சிலமேலும் படிக்க...
பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி
பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி‘பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது.மேலும் படிக்க...
இறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் Green Tea
கிரீன் டீ உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே சிறந்தது என்று நினைத்துகொண்டிருந்தால் இனி அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அது சருமத்துக்கும் மிகவும் சிறந்தது. இறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் கிரீன் டீபொதுவாகவே அழகு பராமரிப்பு செய்யும் போது ஒவ்வொருமேலும் படிக்க...
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடும். பொதுவாக கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம், சருத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அவ்விடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருமையாக மாற்றும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யமேலும் படிக்க...
சருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி

பப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள். சருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக் தற்போதைய சுற்றுச்சூழல் மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாகமேலும் படிக்க...
உடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜூஸ் போதும்!

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருந்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால் பல நோய்கள் நம்மை வந்து தாக்கும். தினமும் உடற்பயிற்சி,மேலும் படிக்க...
கூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை

கூந்தலை சுத்தமாக பராமரித்தால் பொடுகு, பேன், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம். கூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து. வாரத்திற்குமேலும் படிக்க...