Author: trttamilolli
உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

”இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களினாலேயே நிகழ்கின்றன” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் கருத்துத் தெரிவிக்கையில்மேலும் படிக்க...
இலங்கை இனப் படுகொலையில் ஈடுபடவில்லை- அலி சப்ரி

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காகமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதே குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 4மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும்மேலும் படிக்க...
சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக் கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி

ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய நிலையில் அவர் இதனை தெரிவித்தார் அத்துடன் ஆபரேஷன்மேலும் படிக்க...
யாழ். வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ளமாக மணல் அகழ்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து மக்கள் தெரிவிப்பதாவது, கடந்த காலங்களில் மணல் திட்டிய பகுதிகளில் இருந்தே மணல் எடுத்துச் செல்லப்பட்ட போதும்,மேலும் படிக்க...
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக குறித்த போட்டித் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எனினும், தற்போது இரு நாடுகளும் போர்மேலும் படிக்க...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு தினைவேந்தல்மேலும் படிக்க...
பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு வயதானமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய கண்கள் மூடிக் கொண்டிருக்கின்றன; சர்வதேசம் பதிலளிக்குமா? – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய எத்தனையோ கண்கள் இன்று மூடி விட்டன. இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கு சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது? என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமேலும் படிக்க...
மட்டு. வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள், மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு வருகின்றன. தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திருட்டுச் சம்பவத்தால் மீனவர்களும், படகு உரிமையாளர்களும் பாரியமேலும் படிக்க...
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

யாழ்பல்கலைக்கழக வவுனியா கலைப்பீடமாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால்நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்றது. தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ்மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் , வலிகளையும்மேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளின் வருகை 9 லட்சத்தை கடந்தது

2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தனது சமீபத்திய புள்ளிவிபரங்களில் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின்மேலும் படிக்க...
வரியை குறைக்க அமெரிக்கா, சீனா இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் அறிவித்துள்ளார். மேலும், இரு தரப்பினரும் தங்கள் தீர்வை வரிகளை 115%மேலும் படிக்க...
தமிழ் இன அழிப்பு வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நடந்துகொள்கின்றதென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்மேலும் படிக்க...
கொத்மலை பஸ் விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- …
- 1,078
- மேலும் படிக்க

