Author: trttamilolli
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் சர்வதேச மத்தியஸ்தத்தால் குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் ஏற்படவில்லை என்றுஇந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜெய்சங்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. ஏனென்றால்மேலும் படிக்க...
ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்

ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் காயம்மேலும் படிக்க...
உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கைப் பெண்

72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த 24 பேரில், உலக அழகி போட்டியின்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும்மேலும் படிக்க...
ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு விஜயம் செய்ய உள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...
பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) உயிழந்துள்ளார். ஏழு தசாப்தங்களாக நடித்துமேலும் படிக்க...
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளைமேலும் படிக்க...
சிலாபத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து; ஏழு பேர் காயம்

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று (21) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில்மேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் பரிந்துரைக்கும் முக்கிய திட்டங்களில் 15 வயதுக்கு குறைந்தவர்கள் முக்காடு அணிய தடை?

முன்னாள் பிரதமர் கப்ரியல் அட்டால், இஸ்லாமிய அரசியல் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை தனது Renaissance கட்சி, வரும் திங்கள் அன்று நடத்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கவுள்ளார். அவர் பரிந்துரைக்கும் முக்கிய திட்டங்களில், 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பொதுவெளியில் முக்காடு (voile) அணிவதைமேலும் படிக்க...
ஆடையினை காரணம் காட்டி பேருந்தில் ஏற்ற மறுத்த சாரதி?

இளம் பெண் ஒருவரை அவரது ஆடையினை காரணம் காட்டி பேருந்தில் ஏற்ற மறுத்த சாரதி என குற்றம் சாட்டப்பட்டு ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 108 ஆம் இலக்க பேருந்தினை செலுத்தும் சாரதி ஒருவருக்கு எதிராகவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. Val-de-Marne மாவட்டத்தில்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்

தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில்மேலும் படிக்க...
ஜப்பானில் கடும் வெப்பம்; டோக்கியோவில் நீர் கட்டணம் தள்ளுபடி

கடுமையான வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, இந்த கோடையில் டோக்கியோவில் வசிப்பவர்களுக்கு அடிப்படை நீர் பயன்பாட்டுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று பெருநகர அரசு அறிவித்துள்ளது. நான்கு மாத காலத்திற்கு நடைமுறைக்கு வரும் மானியங்களுக்காக ¥36 பில்லியனுக்கும் ($250 மில்லியன்; £186மேலும் படிக்க...
இந்தியாவில் 106 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிராவில் கோவிட்-19மேலும் படிக்க...
நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது பாரிய குற்றச்சாட்டு
நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில்மேலும் படிக்க...
18 நாட்களில் 80,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

மே மாதத்தின் முதல் 18 நாட்களில் 80,421 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, நாட்டுக்கு அதிகளவாக 27,036 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.மேலும் படிக்க...
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி – இரு பெண்கள் கைது

ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் பத்தரமுல்லை மற்றும்மேலும் படிக்க...
திடீரென மூடப்பட்ட தொழிற்சாலை; ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்பு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்று முன்னறிவிப்பின்றி செயல்பாடுகளை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. நெக்ஸ்ட் மேன்ஃபேக்ச்சரிங் தனியார் நிறுவனமே இவ்வாறு திடீரென மூடப்பட்டது. இதனால் 1,400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென வேலையிழக்க நேரிட்டுள்ளது. தகவல்களின்படி, தொழிற்சாலை வளாகம்மேலும் படிக்க...
மன்னாரில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதி பாத்திரங்கள் வழங்கிவைப்பு

மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வர கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மாந்தை கிராமத்தில் வசிக்கும் 27 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் (20) காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில்மேலும் படிக்க...
யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி

“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள்மேலும் படிக்க...
தற்போதுள்ள கல்வி முறை படிப்படியாக மாற்றப்படும் – பிரதமர்

பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- …
- 1,078
- மேலும் படிக்க
