Author: trttamilolli
செம்மணி மனித புதைகுழி: வழக்கு இடம்பெறுவதால் மேலதிக விடயங்களை தெரிவிக்க முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த விடயம் தொடர்பான வழக்கொன்று கடந்த ஜூன் மாதம்மேலும் படிக்க...
செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் – சுமந்திரன்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்டமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அப்போதையமேலும் படிக்க...
கதிர்காமத்திற்கு சென்ற பஸ் விபத்தில் சிக்கியது

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகிமேலும் படிக்க...
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, வருடத்தில் கடந்தமேலும் படிக்க...
இன்று சர்வதேச சமூக வலைத்தள தினமாகும்

தொடர்பாடலும் தகவல் பரிமாற்றத்துக்குமான ஒரு பெரிய புரட்சி சமூக வலைத்தளங்களால் உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 அன்று சமூக வலைத்தள தினம் (Social Media Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமூக வலைத்தளங்களின் தாக்கம் மற்றும் அதன் பயன்களை நினைவூட்டும்மேலும் படிக்க...
பலாலி நாகதம்பிரானுக்கு பொங்கல்

யாழ்ப்பாணம் பலாலி நாகதம்பிரான் ஆலயத்தில் மக்கள் வழிபட 35 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆலயத்தின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (28.06.25) முட்கம்பி வேலிகள்மேலும் படிக்க...
கெஹெலிய மீது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்துவதாகக் கூறப்பட்ட, மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகைக்காக, பெருந்தொகை பணத்தை அமைச்சிலிருந்து பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 240,000 ரூபாய்களை அவர் அமைச்சிலிருந்து பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கையூட்டல்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டியுள்ளமையினால் சுகாதார மற்றும் காட்டுத் தீ தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இத்தாலி, கிரேக்கம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு
பாகிஸ்தானில் இன்று(29) அதிகாலை 3.54 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லைமேலும் படிக்க...
மன்னாரில் “வீதி விபத்துக்களைத் தவிர்ப்போம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நாடகம்

மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களைத் தவிர்ப்போம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் நேற்று(28) மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வீதி விபத்துக்களுக்கான முக்கியமான காரணங்கள், அதன் தீவிர விளைவுகள் மற்றும்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரணடு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 100 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்ட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துமேலும் படிக்க...
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 33 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இன்று(29) வரையில் 33 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்துமேலும் படிக்க...
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து

வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாகமேலும் படிக்க...
இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்று ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மாதம்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் வானொலி வழியாகமேலும் படிக்க...
இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுமேலும் படிக்க...
மஸ்க்குடனான நட்பு முறிந்தது – ட்ரம்ப்

ஈலோன் மஸ்க்குடனான தனது நட்பு முறிந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இருவரும் ஒருவரையொருவர் அண்மைக்காலமாக விமர்சித்து வருகின்றமையை சர்வதேச செய்திகள் மூலம் அறிந்துகொள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- …
- 1,078
- மேலும் படிக்க



