Author: trttamilolli
இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம்மேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் நீதி கோரிய மகஜர் கையொப்பங்-களுடன் கையளிப்பு

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் நேற்றைய தினம் கொழும்பில் கையளிக்கப்பட்டன. நேற்று மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநாமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார். இந்த மீளாய்வுக்மேலும் படிக்க...
ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார். ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மனிதகுலத்திற்கு எதிரான மூன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” என்று அழைக்கப்படும் அவரது காலத்தில் குறைந்தது 76 பேரின் கொலைகளில் அவர்மேலும் படிக்க...
உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனாவின் புதிய ‘K’ விசா

அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா குழப்பங் களுக்கு மத்தியில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா ‘கே’ எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது. எச்1பி (H-1B) விசா முறை மூலம் அமெரிக்க நிறுவனம், வெளிநாட்டிலிருந்து சிறப்பு திறமை வாய்ந்த ஊழியரை சட்டபூர்வமாகமேலும் படிக்க...
நீரில் மூழ்கிய கொல்கத்தா நகர்; மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (22) இரவு பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்கள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து முடங்கியது. மழையின் மத்தியில், ஐந்து பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இது துர்காமேலும் படிக்க...
24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!- அமித்ஷா புகழாரம்

கடந்த 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை

முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவுமேலும் படிக்க...
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் அண்மைய நாடாக அது மாறியுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “சமாதானத்திற்கான நேரம் வந்துவிட்டது” என்றும், “காசாவில் நடந்து வரும் போரைமேலும் படிக்க...
இலங்கையில் இணையக் குற்றங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு – ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்

இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சமூக ஊடகங்கள் தொடர்பான 6,512 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தங்காலை சம்பவம் – உயிரிழந்த நபரின் இரு மகன்கள் கைது

தங்காலை – சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் அடங்கிய மூன்று லொரிகளுடன் மீட்கப்பட்ட ஒருவரின் இரண்டு மகன்களும் இன்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்கல்லே பகுதியில் மூன்று லொரிகளில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 9,888 மில்லியன்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என நம்பப்படும் தங்கம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில் 6,000 தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதேமேலும் படிக்க...
மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரானமேலும் படிக்க...
ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு, கண்டுபிடிப்பு

சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹொங் கொங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாரி பே (Quarry Bay) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் படிக்க...
தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கிய இலங்கை மின்சார சபை ஊழியர்கள்

இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- …
- 1,078
- மேலும் படிக்க



