புதன்கிழமை விடுமுறை இரத்து
அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை சேவைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வாராந்திர புதன்கிழமை விடுமுறை, இந்த வாரம் முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் அறிவித்துள்ளார்.
