4ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி காந்திமலர் ஜெயக்குமார் (29/01/2026)
தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும் அரியாலை மற்றும் பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர்.திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினம் 29ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை இன்று நினைவு கூரப்படுகிறது.
இன்று 4வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்களை, அன்பு பிள்ளைகள் புஸ்பராணி (பேபி சிவா TRT தமிழ் ஒலி நேயர்) தெய்வலதா (வவா) பிரேமலதா (குட்டி) அன்பு மருமக்கள் சிவகுமார் (சிவா) சுப்பிரமணியம், யோகராஜா
மற்றும் அன்பு சகோதரங்கள் ஜெயகாந்தன் (யாழ்ப்பாணம் ) விஜயகாந்தன் (லண்டன் ) சோதிமலர் (யாழ்ப்பாணம்) மச்சாள் ரூபாகுமாரி (யாழ்ப்பாணம்) பேரப்பிள்ளைகள் அஸ்வின், அலைக்ஸ் , சாகிஷன், சபிஷா, சதுஷா, சாய்கரன், பூட்டப்பிள்ளை கபிரியல் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.
அமரர் காந்திமலர் ஜெயக்குமார் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து நினைவு கூருகின்றோம் .
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் மருமகன் சிவா பேபி குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது நன்றி.

