ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு
சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் பொலிஸார் வாகனங்களை நிறுத்துவதற்கு தடைவிதித்துள்ளனர்
இதனால் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பகிரவும்...