Main Menu

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் விசேட உரையாற்றி வருகிறார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதி நாள் குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது.

இதன்போது நாட்டை பாதிக்கும் பேரிடர் நிலைமை குறித்து கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

பகிரவும்...