Main Menu

10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயதீபன் வர்னேஸ் (30/11/2025)

தாயகத்தில் திருகோணமலையை சேர்ந்த பிரான்ஸ் Provins இல் வசிக்கும் ஜெயதீபன் போமிலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் வர்னேஸ் தனது 10வது பிறந்தநாளை 30 ம் திகதி நவம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் .

இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன் ஜெயதீபன் வர்னேஸ் செல்லத்தை அன்பு அப்பா ஜெயதீபன், அன்பு அம்மா போமிலா, திருகோணமலையில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா பருத்தித்துறையில் வசிக்கும் அம்மப்பா, அம்மம்மா, பிரான்ஸ் இல் வசிக்கும் பாட்டன், பாட்டி, மாமாமார், மாமிமார், பெரியப்பாமார் பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், அக்காமார், அண்ணாமார் , தங்கைகள் ஜஸ்மிதா, லயனிகா, வர்ணிகா, கர்சிகா, கரித்தா , தம்பிமார்கள் வர்னித், பிரஜித், தர்ஜித், கரிஸ், தக்சித், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் வர்னேஸ் செல்லம் இன்று போல் என்றும் ஆத்தியடி பிள்ளையார் துணையுடன் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி மகிழ்கிறார்கள்.

இன்று 10வது பிறந்த நாளை கொண்டாடும் வர்னேஸ் செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்துகிறோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பாட்டன்-பாட்டி குணராஜா யோகேஸ்வரி தம்பதிகள்

அவர்களுக்கும் எமது நன்றி!

 

பகிரவும்...