அரசியல் சமூக மேடை – 27/11/2025
போர்க்களத்தில் ஒரு பூ (Porkalathil Oru Poo) என்பது கே. கணேசன் இயக்கிய வெளியாகாத ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இது “லெப்டினன்ட் கர்னல் இசைப் பிரியா” என்றும் அழைக்கப்படும் இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இந்த திரைப்படத்தின் இயக்குனர் கே. கணேசனின் செவ்வி
பகிரவும்...