Main Menu

உலக சாதனை படைத்ததா இலங்கையின் பாதீடு?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு உலக சாதனை படைத்த பாதீடு என நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
பாதீட்டின் சாதனையாளராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளதாகவும் கலைச்செல்வி குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் நிதியமைச்சர்கள் பாதீட்டு சமர்ப்பிப்பின் போது எடுத்துக்கொண்ட நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு மக்களுக்காக ஜனாதிபதி பாதீட்டை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
பகிரவும்...
0Shares