Main Menu

20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயினுடன் பாடசாலை அதிபரும் அவரது மகனும் கைது

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெரோயினுடன் பாடசாலை அதிபரும் அவரது 22 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எப்பாவல பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது ஒரு உணவகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பகிரவும்...
0Shares