Main Menu

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...
0Shares