நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் இறையடி சேர்ந்தார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு (01) இரவு இறையடி சேர்ந்தார்.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் சிகிச்சைப் பலனின்று சாயுச்சியம் பெற்றதாகத் தெரியவருகிறது.
பகிரவும்...