Main Menu

பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்றொரு கைதியால் கொலை

பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது
பகிரவும்...